ஜேர்மனியின் விண்வௌி வீரர் கேர்ஸ்ட் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்!

Loading… ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விண்வௌி வீரர் அலெக்சாண்டர் கேர்ஸ்ட் சர்வதேச விண்வௌி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளார். விண்வௌி வீரருக்கு விடுமுறை வழங்கும் நோக்கில் அவரை ஐரோப்பிய விண்வௌி முகவரகம் மீள அழைத்துள்ளது. அவரை வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை (வியாழக்கிழமை) கொலொங்க் விமான நிலையத்தில் இடம்பெற்றது. அதன்பின்னர் அவர் தனது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் உட்பட மேலும் இரண்டு சர்வதேச விண்வௌி வீரர்கள் நேற்று பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் … Continue reading ஜேர்மனியின் விண்வௌி வீரர் கேர்ஸ்ட் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார்!